காங்கிரஸ் ஆட்சியில் ஜிடிபி 5% ஆனால் பருப்பு விலை ரூ.200: ஃபேஸ்புக் தகவல் உண்மையா?

காங்கிரஸ் கட்சியில் ஜி.டி.பி 5 சதவிகிதமாக இருந்த போது பருப்பு விலை ரூ.200 ஆக இருந்ததாகவும், மோடி ஆட்சியில் ஜி.டி.பி அதே 5 சதவிகிதமாக இருந்தாலும் பருப்பு விலை ரூ.70-80ல் உள்ளதாகவும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மன்மோகன் சிங் ஆட்சி மற்றும் மோடி ஆட்சியின் ஜி.டி.பி மற்றும் பருப்பு விலையை ஒப்பிட்டு இன்ஃபோ கிராஃபிக்ஸ் கார்டு உருவாக்கப்பட்டு இருந்தது. […]

Continue Reading

பேனர் வைத்தால் திமுகவில் இருந்து விலகுவேன்: உதயநிதி பெயரில் பரவும் போலி செய்தி

‘’திமுகவினர் பேனர் வைத்தால் கட்சியில் இருந்து விலகுவேன்,’’ என்று உதயநிதி ஸ்டாலின் சொன்னதாகக் கூறி ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Shankar A என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், தந்தி டிவியின் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், உதயநிதி புகைப்படத்துடன், ‘’இனி திமுகவினர் பேனர் வைத்தால் திமுகவின் அடிப்படை […]

Continue Reading

“கோமியம் வாங்கும் தமிழக பா.ஜ.க?” – ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி!

தமிழகத்தில் பசு மாடு வைத்திருப்பவர்கள் அதன் கோமியத்தை அருகில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் கொடுத்து பணம் பெறலாம் ஒன்று ஒரு ட்வீட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழக பா.ஜ.க ட்வீட் ஸ்கிரீன் ஷாட் ஒன்று ஷேர் செய்யப்பட்டுள்ளது. அதில், “தமிழ்நாட்டில் பசு மாடு வைத்திருப்பவர்கள், அதன் கோமியத்தை அருகில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் கொடுத்து அளவைப் […]

Continue Reading

2 மாதம் மலம் கழிக்காமல் இருந்த பெண் உயிரிழப்பு: பழைய செய்தியால் திடீர் பரபரப்பு

‘’2 மாதம் மலம் கழிக்காமல் இருந்த பெண் உயிரிழந்தார்,’’ என்று கூறி வைரலாக பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 Facebook Link 3 Archived Link 3 ஒரே செய்தியை இந்த 3 ஐடிகளும் பகிர்ந்துள்ளன. உண்மையில், இந்த செய்தி TamilanMedia என்ற இணையதளத்தில் செப்டம்பர் […]

Continue Reading