பாஜக செய்தித் தொடர்பாளர் உள்ளாடையுடன் ஆடும் வீடியோ?- உண்மை அறிவோம்!

‘’பாஜக செய்தித்தொடர்பாளர் உள்ளாடையுடன் ஆடும் வீடியோ,’’ என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தகவலின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். அதன் விவரம் இங்கே செய்தியாக தொகுத்து தரப்பட்டுள்ளது. தகவலின் விவரம்: Facebook Link  Archived Post Link Archived Video Link  Madhu Soodhanan என்பவர் அக்டோபர் 8, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், குடிபோதையில் உள்ளாடையுடன் ஆண் ஒருவர் ஆபாச நடனமாடுகிறார். அவருடன் பெண் ஒருவரும் கம்பெனி கொடுக்கிறார். இதில் இருப்பவர் பாஜக […]

Continue Reading

ஜெருசலேம் மிதக்கும் பாறை; பிரமிப்பு தரும் ஃபேஸ்புக் படம் உண்மையா?

ஜெருசலேமில் தரை தொடாத மிதக்கும் பாறை ஒன்று உள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வேறு ஒரு சமூக ஊடக பதிவில் இருந்து ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட்டது போன்ற படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், பாறை காற்றில் மிதந்தபடி உள்ளது. படத்தின் மேல், “தரை தொடாத பாறை. இடம்: ஜெருசலேம்” என்று இருந்தது.  இந்த படத்தை Vijayarani Viju என்பவர் தன்னுடைய […]

Continue Reading

ஆர்எஸ்எஸ் ஆதரவாகப் பேசினாரா திருமாவளவன்?

‘’திருமாவளவன் ஆர்எஸ்எஸ் ஆதரவாகப் பேசும் காட்சி,’’என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகப் பகிரப்படும் ஒரு வீடியோவின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link  உலக பிராமணர் ஒற்றுமை எனும் ஃபேஸ்புக் ஐடி மே 26, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில், திருமாவளவன் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது. வெளிச்சம் டிவியின் அதிகாரப்பூர்வ லோகோவும் அதில் உள்ளது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் எவ்விதம் செயல்படுகிறார்கள் என்பது […]

Continue Reading

19 ஆண்டுகள் வாடகை பாக்கி வைத்த சீமான்?- பரபரப்பை ஏற்படுத்திய தகவல்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 19 ஆண்டுகள் வாடகை பாக்கி வைத்திருந்ததாக தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பெரியவர் ஒருவரின் புகைப்படங்களை ஒன்று சேர்த்து பதிவிட்டுள்ளனர். அதில், சீமான் படம் இருக்கும் பகுதியில், “ஐந்து வருடம் என்னிடம் இந்த நாட்டை கொடுத்துப் பாருங்கள் – சைமன்” என்று […]

Continue Reading

சுவாமி விவேகானந்தா அமெரிக்காவில் பேசிய வீடியோ: ஃபேஸ்புக் வதந்தி

‘’சுவாமி விவேகானந்தா அமெரிக்காவில் பேசியபோது எடுத்த அரிய வீடியோ,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் ஒரு வைரல் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இந்த வீடியோவை உண்மையாலுமே விவேகானந்தர் பேசுவதாக நினைத்து பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:விவேகானந்தர் 1893ம் ஆண்டு அமெரிக்கா சென்று சிகாகோவில் நடைபெற்ற சமய மாநாட்டில் பேசியது உண்மைதான். அதுபற்றிய புகைப்படங்களே உள்ளன, வீடியோ எதுவும் […]

Continue Reading