மொபைல் ஃபோனில் கேம் விளையாடினால் கண்ணில் புழு வரும்: வீடியோ உண்மையா?
‘’மொபைல் ஃபோனில் கேம் விளையாடினால் கண்ணில் புழு வரும்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு வைரல் வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Video Link இந்த Page ஐ இங்க லைக் பண்ணுங்க ப்ளிஸ். எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், கண்ணில் இருந்து நீளமான ஒரு மெல்லிய புழுவை கத்தரிக்கோல் மூலமாக அகற்றும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவின் […]
Continue Reading