1990 மற்றும் 2019 இடையே பணிபுரிந்தவர்களுக்கு EPFO நிதி உதவி வழங்குகிறதா?

‘’1990 மற்றும் 2019 இடையே பணிபுரிந்தவர்கள் EPFO தரும் ரூ.80,000 நிதி உதவியை பெற உரிமை பெற்றவர்கள்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: நமது நண்பர் ஒருவர் மேற்கண்ட தகவலை WhatsApp மூலமாக அனுப்பி உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் இத்தகைய தகவல் ஏதேனும் பகிரப்பட்டுள்ளதா என விவரம் தேடினோம். அப்போது பலர் இதனை பகிர்ந்து, மற்ற வாசகர்களை குழப்பியதை […]

Continue Reading

பரவை முனியம்மா மரணம்: பரபரப்பை கிளப்பும் வதந்தி

‘’பரவை முனியம்மா மரணம்,’’ என்ற பெயரில் கடந்த 2 நாளாக ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் வதந்தியை பற்றி உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். வதந்தியின் விவரம்: Facebook Link  Archived Link  NiCe JoKe, SiripeY VarLa எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதேபோல நக்கீரன் இணையதளமும் இதே செய்தியை பகிர்ந்துவிட்டு, பின்னர் நீக்கிவிட்டது. உண்மை அறிவோம்:தமிழ் நாட்டுப் புறப் பாடல்கள் பாடி பிரபலமானவர் பரவை முனியம்மா. இதன் உச்சமாக, தமிழ் சினிமா […]

Continue Reading

ஒரே பிரசவத்தில் 19 குழந்தைகள்: ஃபேஸ்புக் வைரல் பதிவு உண்மையா?

பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 19 குழந்தைகள் பிறந்துள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இது உண்மையா என்று கண்டறிந்து சொல்ல வேண்டும் என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவின் வாசகர் ஒருவர் கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் இந்த தகவல் தொடர்பாக நாம் ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மிகப்பெரிய வயிற்றுடன் கர்ப்பிணி ஒருவர் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் படம், ஆண் ஒருவர் ஏராளமான குழந்தைகளுடன் இருக்கும் […]

Continue Reading

பெரிய வீட்டுப் பிள்ளைகள் தப்பு செய்வது சகஜம் என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறினாரா?

பெரிய வீட்டுப் பிள்ளைகள் தப்பு செய்வது சகஜம்தான். இதை அரசியலாக்கக் கூடாது என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 2019 மார்ச் 12 தேதியிடப்பட்ட தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் படத்துடன் கூடிய தந்தி டி.வி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், ‘பெரிய வீட்டுப் பிள்ளைகள் தப்பு செய்வது சகஜம்தான். […]

Continue Reading