மோடி கோவணம் கட்டியதால் அதிமுக வெற்றி: எச்.ராஜா பெயரில் விஷமம்!
‘’மோடி கோவணம் கட்டியதால்தான் அதிமுக வெற்றி பெற்றது,’’ என்று எச்.ராஜா சொன்னதாகக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link MKS For CM என்ற ஃபேஸ்புக் ஐடி, அக்டோபர் 24, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில், பாஜக.,வைச் சேர்ந்த கே.டி.ராகவன், ‘’மோடி வேட்டி அணிந்ததால் அதிமுக வெற்றி,’’ எனக் கூறியதாகவும், இதேபோல, எச்.ராஜா, ‘’மோடி […]
Continue Reading