மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்திய வரைபடம்: ஃபேஸ்புக் குழப்பம்

‘’மத்திய உள்துறை அமைச்சம் வெளியிட்டுள்ள இந்தியாவின் புதிய வரைபடம்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: FB Link 1 Archived Link 1 FB Link 2 Archived Link 2 மேற்கண்ட வரைபடத்தில் முன்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்த பகுதி தற்போது லடாக், ஜம்மு காஷ்மீர் என இரண்டு பகுதிகளாக எல்லை பிரிக்கப்பட்டு அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இதனை பலரும் […]

Continue Reading

ட்விட்டரில் முதலிடம் பிடித்த விஸ்வாசம்- வைரல் செய்தி உண்மையா?

“ட்விட்டரில் இந்தியாவிலேயே முதல் இடத்தை பிடித்த அஜித், உச்சகட்ட கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்” என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Article Link Archived Link 2 இந்தியாவிலேயே முதல் ஐந்து இடத்தில் முதலிடத்தைப் பிடித்த அஜித்! உச்சகட்ட கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள் என்ற தலைப்புடன் கூடிய செய்தி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த செய்தியை, Tamil360Newz என்ற […]

Continue Reading

சீமானை விமர்சித்த ஹரி நாடார்: நியூஸ்7 செய்தி உண்மையா?

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட ஹரி நாடார் விமர்சித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் பழைய நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “சுயேட்சையாக நின்ற என்னை ஜெயிக்க துப்பில்லை, நடிகர் ரஜினிகாந்த் பற்றி நீங்கள் பேசலாமா? நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஹரி நாடார் கேள்வி” […]

Continue Reading

போவண்டோ குளிர்பானத்தில் எச்ஐவி கலந்துள்ளதா?

‘’போவண்டோ குளிர்பானத்தில் எச்ஐவி கலந்துள்ளது,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link  Sekaran Periyasamy எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை அக்டோபர் 14ம் தேதியன்று பகிர்ந்துள்ளது. இதில், ‘’போவண்டோ நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரின் ரத்தம், அதன் பாட்டிலில் கலந்துவிட்டது. அவர் எச்ஐவி பாதித்தவர் என்பதால் போவண்டோ குளிர்பானங்களை யாரும் வாங்க வேண்டாம். இதுபற்றி NDTV நேற்று செய்தி […]

Continue Reading