ரசீது இல்லா தங்கத்துக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க திட்டமா?

பொது மக்கள் வைத்திருக்கும் தங்கத்துக்கு ரசீது இல்லை என்றால் அதற்கு அதிகப்படியான அபராதம் விதிக்கும் திட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரதமர் நரேந்திர மோடி படத்துடன் கூடிய போட்டோகார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “நடுத்தர மக்களின் சிறுசேமிப்புக்கு ஆப்பு” என்று தலைப்பிட்டுள்ளனர். மேலும், “மக்கள் ரசீது இல்லாமல் வைத்திருக்கும் தங்கத்திற்கு அதிகபட்ச […]

Continue Reading

அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு போலீஸ் எச்சரிக்கை வெளியிட்டுள்ளதா?

‘’அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ளதால் போலீஸ் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது,’’ என்று ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வரும் தகவலை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புதிய தேடல் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:அயோத்தி விவகாரத்தில் நவம்பர் 15ம் தேதிக்குள் இறுதி தீர்ப்பு […]

Continue Reading

ரூ.133 கோடியில் தீபாவளி கொண்டாடிய யோகி அரசு: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் அரசு ரூ.133 கோடி செலவு செய்து தீபாவளி கொண்டாடியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Venkat Ramanujam என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 அக்டோபர் 31ம் தேதி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “5.5 லட்சம் தீபாவளி விளக்கு ஏற்றிய செலவு 133 கோடி : பாஜக யோகி அரசு. 1 […]

Continue Reading