மு.க.ஸ்டாலின் பற்றி தந்தி டிவி கருத்துக் கணிப்பு நடத்தியது உண்மையா?

‘’மு.க.ஸ்டாலின் பற்றி தந்தி டிவி நடத்திய கருத்துக் கணிப்பு,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘மு.க.ஸ்டாலின் இந்துக்களை எதிர்க்கிறாரா?,’ என்ற தலைப்பில் தந்தி டிவி கருத்துக் கணிப்பு நடத்தியதாகவும், அதில், 68% பேர் ஆம் என பதில் அளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக […]

Continue Reading

துருக்கி படை பாலஸ்தீனம் வந்ததாகச் சொல்லப்படும் ஃபேஸ்புக் தகவல் உண்மையா?

காஸா மக்களை பாதுகாக்க துருக்கி ராணுவ உதவி செய்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link துருக்கி ராணுவத்தின் 9 படங்கள் பகிரப்பட்டுள்ளன. சில படங்களில் துருக்கி நாட்டு கொடி உள்ளது. சில படங்களில் எதுவும் இல்லை. ஒரு படத்தில் உள்ள வீரர்களைப் பார்க்கும்போது அமெரிக்கர்களைப் போல தெரிந்தனர்.  நிலைத் தகவலில், “காஸா மக்களை பாதுகாக்க, துருக்கி படை […]

Continue Reading

இலவச கார் என்ற அறிவிப்பை வெளியிட உள்ளதாக சீமான் கூறினாரா?

“வரும் தேர்தலில் வீட்டிற்கு வீடு இலவசமாக கார் என்ற அறிவிப்பை வெளியிட உள்ளேன்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தந்தி டி.வி நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “வரும் தேர்தலில் வீட்டிற்கு இலவசமாக கார் என்ற தேர்தல் அறிவிப்பை வெளியிட உள்ளேன் – சீமான்” என்று […]

Continue Reading