குடலிறக்க நோய்க்கு இயற்கை மருந்துகள் உரிய பலன் தருமா?

‘’குடலிறக்க நோய்க்கு உரிய பலன் தரும் இயற்கை வைத்தியங்கள்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Vijay Balajiஎனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை கடந்த ஜனவரி 9, 2020 அன்று வெளியிட்டுள்ளது. இதில், ‘ஹெர்னியா எனப்படும் குடலிறக்க நோய் எப்படி ஏற்படுகிறது, இதனை சரிசெய்ய உதவும் இயற்கை வைத்தியங்கள்,’ என்று கூறி சில […]

Continue Reading

ஆஸ்திரேலிய காட்டுத் தீ பாதிப்புக்கு உதவிய அஜித், விஜய்?

ஆஸ்திரேலிய காட்டுத் தீ பாதிப்புக்கு நடிகர்கள் அஜித், விஜய் நிவாரண நிதி வழங்கியதாக சில பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புதிய தலைமுறை மற்றும் நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டுகள் பகிரப்பட்டுள்ளன. நடிகர் அஜித் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டில்,  “ஆஸ்திரேலியா தீ விபத்தை சரி செய்ய நடிகர் அஜித் தனது எஸ்.பி அக்கவுண்டில் இருந்து சுமார் […]

Continue Reading

கோவை குண்டுவெடிப்புக்கு தி.மு.க திட்டம் தீட்டியது என்று அழகிரி கூறியதாக பரவும் செய்தி உண்மையா?

கோவை குண்டுவெடிப்புக்கு அப்போது ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க தான் திட்டம் தீட்டியது என்று மு.க.அழகிரி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தந்தி டி.வி செய்தி ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “கோவையில் குண்டு வைக்கத் திட்டம் தீட்டிக் கொடுத்ததே அப்போதைய ஆளுங்கட்சியான திமுக தான். ஸ்டாலினை இல்லை என்று சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம் – மு.க.அழகிரி” என்ற […]

Continue Reading

திரௌபதி பட இயக்குனர் மோகன் பற்றி ஏசியாநெட் தமிழ் வெளியிட்ட செய்தி உண்மையா?

‘’இனி வரும் காலங்களில் திரௌபதி போன்ற படத்தை எடுக்க விரும்பவில்லை என்று கூறிய இயக்குனர் மோகன்,’’ எனும் தலைப்பில் ஏசியாநெட் தமிழ் வெளியிட்டிருந்த ஒரு செய்தி காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link 1  Asianet Tamil Link  Archived Link 2 மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை இணைத்து பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியை திறந்து படித்தபோது, […]

Continue Reading