பாஜகவில் இருந்து வெளியேறுவேன் என்று பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தாரா?
‘’பாஜகவில் இருந்து வெளியேறுவேன் – பொன்.ராதாகிருஷ்ணன்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Manickam Palaniyapan என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இதில், தந்தி டிவி பெயரில் வெளியான நியூஸ் கார்டை ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யாவிட்டால் பாஜகவிலிருந்து வெளியேறுவேன், என்று பொன்.ராதாகிருஷ்ணன் சொன்னதாக […]
Continue Reading