பள்ளிவாசலுக்கு புர்கா அணிந்து அரிவாளுடன் வந்தது ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதியா?

பெங்களூரு பள்ளி வாசல் முன்பாக புர்ஹா போட்டுக் கொண்டு கையில் கத்தியுடன் கலவரம் செய்யும் நோக்கில் திரிந்த ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி பிடிபட்டான் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 3.06 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதில், ஒருவர் இஸ்லாமியப் பெண்கள் அணிந்திருக்கும் புர்கா அணிந்துள்ளார். வீடியோவில் பேசும் நபர், இது பெங்களூருவில் […]

Continue Reading

மக்கள் ஒற்றுமையாக வசிப்பதில் தமிழக அளவில் ராமநாதபுரம் முதலிடம்: பேஸ்புக் வதந்தி

‘’ஜாதி மத பேதம் இல்லாமல் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதில் முதல் மாவட்டமாக ராமநாதபுரம் உள்ளது,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  இந்த பதிவில் ராமநாதபுரம் ரயில் நிலைய புகைப்படத்தை பகிர்ந்து, ‘’தமிழகத்தில் ஜாதி, மத பேதம் இல்லாமல் ஒற்றுமையாக மக்கள் வாழும் மாவட்டமாக முதல் இடத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தேர்வு,’’ என்று எழுதியுள்ளனர். […]

Continue Reading

பாகிஸ்தான் ஏவுகணை வெடித்துச் சிதறியதாக பரவும் வீடியோ உண்மையா?

பாகிஸ்தானின் காஸ்னவி ஏவுகணை 14வது முறையாக தற்கொலை செய்துகொண்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ராக்கெட் ஒன்று புறப்பட்டு மேலே செல்லத் தடுமாறி, சரிந்து பூமியில் விழுந்து வெடிக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “பாகிஸ்தானின் GHASNAVI ஏவுகணை 14 முறையாக 36 KM சென்று தற்கொலை செய்து கொண்டது” […]

Continue Reading