கொரோனா வைரஸ் பற்றி புரியாத மொழியில் கமல்ஹாசன் ட்வீட் வெளியிட்டாரா?

‘’கொரோனா வைரஸ் பற்றி கமல்ஹாசன் வெளியிட்ட புரியாத ட்வீட்,’’ என்ற தலைப்பில் வைரலாக பகிரப்படும் பதிவு ஒன்றை சமூக ஊடகங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய நேரிட்டது. தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link கமல்ஹாசன், 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கொரோனா வைரஸ் மற்றும் சீனா பற்றி கேலி செய்து பதிவு வெளியிட்டார் எனக் குறிப்பிட்டுள்ளனர். இது பார்க்க பகடி போல இருந்தாலும், பலர் இதனை உண்மை என […]

Continue Reading

கொரோனா வைரஸ்: கருணாநிதி சமாதியில் யாகம் நடத்தப்பட்டதா?

‘’கொரோனா வைரஸ் வராமல் தடுக்கும் வகையில் கருணாநிதி சமாதியில் யாகம் நடத்தப்பட்டது,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில் கருணாநிதியின் சமாதியில் சில பிராமணர்கள் நிற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைய சமாதியில் ஹோமம். பிராமணர்களை அழைத்து வந்து திமுக அசத்தல். பகுத்தறிவு ஹோமம்,’’ […]

Continue Reading

இந்து பாரம்பரியத்தை விமர்சித்து சீமான் பேசினாரா? போலி நியூஸ் கார்டு!

“இந்துக்களின் பாரம்பரியத்தில் ஒழுக்கமோ சுயமரியாதையோ இருந்ததில்லை” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக ஒரு பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகைப்படத்துடன் புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஹிந்துக்களின் பாரம்பரியத்தில் அவர்களுக்கு ஒழுக்கமோ சுயமரியாதையோ இருந்ததில்லை – சீமான், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

கொரோனா காரணமாக போப் பிரான்சிஸ் பயந்து ஓடினாரா?

கொரோனா பயம் காரணமாக போப் பிரான்சிஸ் பயந்து ஓடியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 எட்டு நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், போப் பிரான்சிஸ் நடந்து செல்கையில் பெண்மணி ஒருவர் அவரது கையைப் பிடித்து இழுத்து கை குலுக்குகிறார்… கோபம் கொண்ட போப் பிரான்சிஸ் அவரது கையில் அடித்துவிட்டு, கையை […]

Continue Reading