இந்த வீடியோவில் பேசும் பெண் கனடா பிரதமரின் மனைவியா?

‘’கனடா பிரதமரின் மனைவி கொரோனா வைரஸ் நோயில் பாதிக்கப்பட்ட வீடியோ,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஃபேஸ்புக் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link இதில், பெண் ஒருவர் ஆங்கிலத்தில் கொரோனா வைரஸ் பற்றி பேசுகிறார். அவரை பார்க்க கொரோனா வைரஸ் நோயாளி போல உள்ளார். எனினும், இவரை கனடா பிரதமரின் மனைவி எனக் கூறி பலரும் வைரலாக ஷேர் செய்து […]

Continue Reading

கொரோனா வைரஸ்: அக்‌ஷய் குமார், தோனி நிதி உதவி செய்தார்களா?

கொரோனா நிவாரண நிதியாக இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.180 கோடியும், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி ரூ.20 கோடியும் வழங்கியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived link பிரதமர் மோடி, இந்தி நடிகர் அக்‌ஷய் குமார், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி ஆகியோரின் படத்தைக் கொண்டு பதிவை உருவாக்கியுள்ளனர். அதில், “பாரத பிரதமர் திரு.மோடி ஜி அவர்களிடம் கொரோனா நிவாரணி நிதி…! […]

Continue Reading

சீன அதிபர் ஜீ ஜின்பிங் மாஸ்க் அணியாமல் மருத்துவமனை சென்றாரா?

‘’சீன அதிபர் ஜீ ஜின்பிங் மாஸ்க் அணியாமல் மருத்துவமனை சென்றார்- அவருக்கு மட்டும் கொரோனா வைரஸ் ஏற்படாதது ஏன்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’சீனா வைரஸ் – இவன் மட்டும் பாதுகாப்புக் கவசம் எதுவும் போடாமல் மருத்துவமனைக்குள் […]

Continue Reading

ராஜஸ்தானில் ராணுவம் உருவாக்கிய பிரம்மாண்ட மருத்துவமனை படம்!- ஃபேஸ்புக் வதந்தி

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு சில மணி நேரங்களில் இந்திய ராணுவம் பிரம்மாண்ட மருத்துவமனையை அமைத்துவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரம்மாண்ட ராணுவ மருத்துவ மனை போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. அதன் உட்புறத் தோற்றம் மற்றும் ராணுவ மருத்துவ அதிகாரிகள் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சீனாவை மிஞ்சிய இந்திய ராணுவத்தின் அருமையான செயல். சில மணிநேரங்களிலேயே ஆயிரம் […]

Continue Reading