கொரோனா வைரஸ் ஊரடங்கு; புதுக்கோட்டையில் மான்கள் சுற்றும் காட்சி உண்மையா?

‘’கொரோனா வைரஸ் ஊரடங்கால் புதுக்கோட்டை தெருக்களில் மான்கள் சுற்றி திரியும் காட்சி,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவை வெளியிட்டவர், இது நிச்சயமாக புதுக்கோட்டையில் நிகழ்ந்ததுதான் என்று நம்பிக்கையுடன் கூறுவதைக் காண முடிகிறது. அதனையடுத்து, உண்மை என நம்பி பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட புகைப்படம் உண்மையிலேயே புதுக்கோட்டையில்தான் எடுக்கப்பட்டதா […]

Continue Reading

ஊரடங்கால் உணவின்றி தற்கொலை செய்துகொண்ட குடும்பம்- ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி

உத்தரப்பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினர் என்று படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சிறுவர்கள், பெரியவர்கள் என குடும்பத்தோடு இறந்து கிடப்பவர்கள் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “உத்தரப்பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவால் உணவு இல்லாமல் தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினர். ஒளிவிளக்கை ஒன்பது நிமிடங்கள் ஒளிர விடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.  இந்த பதிவை, […]

Continue Reading

ஆவி பிடித்தால் கொரோனா கிருமி அழியுமா?

ஆவி பிடித்தால் கொரோனா கிருமி அழிந்துவிடும் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கொரோனாவுக்கு ஆவிபிடித்தல் நல்ல தீர்வு என்று ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. 4.14 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் ஆவி பிடித்தால் கொரோனா வைரஸ் கிருமி அழிந்துவிடும் என்று கூறி எப்படி ஆவி பிடிக்க வேண்டும் என்றும் விரிவாக […]

Continue Reading