பீகார் பாஜக நபருடன் பீலா ராஜேஷ் என்று பகிரப்படும் படம் உண்மையா?

தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீகார் மாநில பா.ஜ.க பிரமுகருடன் உள்ளதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை செயலாளார் பீலா ராஜேஷ் காவி நிற ஆடை அணிந்த நபர் ஒருவருடன் இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், “பீகார் பி.ஜே.பி நபருடன்… பீலா ராஜேஷ்… எப்படி கட்டமைப்பு” என்று குறிப்பிட்டுள்ளனர்.  இந்த படத்தை Abdul Rahman […]

Continue Reading

கோலாப்பூர் விமான நிலையத்தை பாஜகவினர் கொளுத்தினார்களா?

‘’கோலாப்பூர் விமான நிலையத்தை கொளுத்திய பாஜகவினர்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் விமான நிலையத்தை பாஜகவினர் தீயிட்டு கொளுத்தியதாகக் கூறியுள்ளனர். ஆதாரத்திற்காக இணையதளம் ஒன்றில் வெளியான செய்தியை இணைத்துள்ளனர். Q7news.com Link  Archived Link  Facebook Claim Link Archived Link இந்த செய்தியில், பிரதமர் மோடிக்கு ஆதரவாக […]

Continue Reading

முகமது அலி ஜின்னா சிறையில் வாடும் புகைப்படம் இதுவா?

‘’முகமது அலி ஜின்னா சிறையில் வாடும் புகைப்படம்,’’ என்ற பெயரில் பகிரப்படும் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், நெல்சன் மண்டேலாவின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’இருபத்தியேழு ஆண்டுகள் இவர் தனிமைச் சிறையில் வாடியபோது, நம்மால் 21 நாட்கள் வீட்டில் இருக்க முடியாதா,’’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், இந்த புகைப்படத்தின் தலைப்பில் ‘’மொஹம்மட் அலி ஜின்னா’’ எனக் […]

Continue Reading

ஆலங்கட்டி மழை பெய்தது திருத்தணியா… கொடைக்கானலா?– ஃபேஸ்புக் வீடியோவால் குழப்பம்

திருத்தணியில், கொடைக்கானலில் பனிமழை பெய்தது என்று ஒரே வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். இந்த வீடியோ உண்மையில் எங்கே எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 3.18 நிமிடம் ஓடக்கூடிய ஆலங்கட்டி மழை பொழியும் வீடியோவை Manickam Mahimairaj என்பவர் ஏப்ரல் 8, 2020 அன்று வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ கொடைக்கானலில் எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.  ஏப்ரல் […]

Continue Reading