ஆக்டோபஸ் சாப்பிடும் இந்த பெண் சீனாவை சேர்ந்தவரா? உண்மை அறிவோம்!
‘’சீனாவில் இயல்பு வாழ்க்கை திரும்பியது,’’ என்ற தலைப்பில், பெண் ஒருவர் ஆக்டோபஸ் மீனை பச்சையாகப் பிடித்து சாப்பிடும் வீடியோவை சமூக ஊடகங்களில் சிலர் பகிர்கின்றனர். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த வீடியோவில், பெண் ஒருவர் ஆக்டோபஸ் மீன்களை பிடித்து உயிருடன் சாஸ் தடவி சாப்பிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதன் மேலே, ‘சீனாவில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது,’ என்று எழுதியுள்ளதால், இது உண்மை என […]
Continue Reading