எனது பெயரில் பரவும் போலி ட்வீட்: ஓமன் இளவரசி மோனா விளக்கம்!

ஓமன் இளவரசி மோனா இந்திய அரசை கண்டித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளதாக சில நாட்கள் முன்பாக ஒரு தகவல் பகிரப்பட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Archived Link இதேபோன்ற தகவலை மேலும் பலரும் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் சிலர் அங்கிருந்தபடியே முஸ்லீம் மக்களுக்கு எதிராக வெறுப்பை விதைக்கும் வகையில் சமூக ஊடகங்களில் தகவல் பகிர்வதாக புகார் எழுந்தது. இதன்பெயரில், சில […]

Continue Reading

கத்தார் இளவரசி லண்டனில் ஏழு நபர்களுடன் கைது- புகைப்படம் உண்மையா?

கத்தார் இளவரசி 2017ம் ஆண்டு லண்டனில் ஏழு வாலிபர்களுடன் கைது செய்யப்பட்டார் என்று சமூக ஊடகங்களில் ஒரு செய்தி மற்றும் படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவை உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வெளிநாட்டில் பெண் ஒருவரைக் கைது செய்யும் படம், ஆண்கள் வரிசையாக நிற்கும் படம் உள்பட பல படங்களைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “017 லண்டனில் 7 வாலிபருடன் கைதான அரபு கர்த்தர் நாட்டு இளவரசி… sheik_salwa.ஒரே […]

Continue Reading