வி.பி.துரைசாமி பற்றி கி.வீரமணி சொன்னதாகப் பரவும் போலியான ட்வீட்!
‘’வி.பி.துரைசாமி எனக்கு உணவு வாங்கித் தரவில்லை,’’ என்று கூறி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ட்வீட் வெளியிட்டதாக பகிரப்படும் ஒரு தகவலை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவில், கி.வீரமணி பெயரில் வெளியிடப்பட்ட ட்வீட் போன்ற ஒரு ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். இது பார்க்க உண்மையானதைப் போன்று உள்ளதால், பலர் குழப்பமடைந்துள்ளனர். உண்மை அறிவோம்:திமுகவின் துணை பொதுச் செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி, […]
Continue Reading