Fact Check: மகாராஷ்டிராவில் சாதி வெறி காரணமாக சிறுவர்கள் நிர்வாணப்படுத்தி தாக்கப்பட்டனரா?

மகாராஷ்டிராவில் உணவு திருடியதற்காகத் தலித் சிறுவர்கள் நிர்வாணப்படுத்தித் தாக்கப்பட்டதாக ஒரு படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சிறுவர்களை நிர்வாணமாக்கி, தலையில் அறைகுறையாக முடியை மழித்து, செருப்பை மாலையாக அணிவித்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், மகாராஷ்டிராவில் பசி தாக்க முடியாமல் உணவு திருடியதற்காக தலித் சிறுவர்களை நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கிய சாதி வெறியர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  நிலைத் தகவலில், […]

Continue Reading

கொரோனா வைரஸ் பாதிப்பின் உச்சம் நவம்பரில் நிகழுமா?- ஐசிஎம்ஆர் மறுப்பு

‘’நவம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சம் தொடும்,’’ என்று ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில் புதிய தலைமுறை டிவியில் வெளியான செய்தி வீடியோ ஒன்றை இணைத்துள்ளனர். அந்த செய்தியில், ‘’கொரோனா வைரஸ் தாக்கம் உச்சம் தொடுவது இந்தியாவில் தற்போது 34 நாட்களில் இருந்து 74 நாட்களாக உயர்ந்துள்ளது. நவம்பர் மாதத்தில் இந்திய அளவில் […]

Continue Reading

சுஷாந்த் சிங் ராஜ்புத் ஒரு நல்ல கிரிக்கெட் வீரர் என்று ராகுல் காந்தி கூறினாரா?

‘’சுஷாந்த் சிங் ராஜ்புத் ஒரு நல்ல கிரிக்கெட் வீரர்,’’ என்று ராகுல் காந்தி ட்வீட் வெளியிட்டதாகக் கூறி பகிரப்படும் ஒரு தகவலை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், ராகுல் காந்தி பகிர்ந்த ட்வீட் ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அந்த ட்வீட்டில், பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, அவரை ஒரு நல்ல திறமையான […]

Continue Reading