இந்திய ராணுவம் கொன்ற 55 பேரின் பெயர் விவரத்தை சீனா வெளியிட்டதாகப் பரவும் வதந்தி!

‘’இந்திய ராணுவம் கொன்ற சீன ராணுவத்தினர் 55 பேரின் பெயர் விவரத்தை அந்நாடு வெளியிட்டுள்ளது,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், சீன ராணுவ வீரர்களின் இறுதிச் சடங்கு, அணிவகுப்பு மரியாதை மற்றும் பெயர்ப்பட்டியல் உள்ளிட்ட விவரங்களை இணைத்துள்ளனர். இதன் மேலே, இந்தியாவால் கொல்லப்பட்ட ராணுவத்தினர் 55 பேரின் பட்டியலை வெளிப்படையாக சீனா வெளியிட்டது என்றும் […]

Continue Reading

புனே தொழிலதிபர் முகுல் வன்சி இறுதிச் சடங்கு வீடியோவா இது?

புனேயின் ரூ.1500 கோடி சொத்து மதிப்புள்ள தொழில் அதிபர் முகுல் வன்சி கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாகவும், அவருடைய கடைசி நிலையைப் பாருங்கள் என்று கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றில் இருந்து மிகப் பாதுகாப்பாக டேப் சுற்றப்பட்ட உடல் ஒன்று இறக்கி இறுதிச் சடங்கு நடத்தும் இடத்துக்குக் கொண்டு […]

Continue Reading

பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி!

பீகாரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற வாகனம் மீது கல்வீசி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 பிரதமர், குடியரசுத் தலைவர் செல்லும்போது வாகனங்கள் அணிவகுத்து செல்லும். அதுபோன்ற வாகன அணிவகுப்பு ஒன்றின் மீது கல்வீசி தாக்கப்படுகிறது. பதிலுக்கு போலீசாரும் கல் வீசி தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading