ராணுவ வீரர் உடல் சொந்த ஊருக்கு எடுத்து வரும் வீடியோவா இது?

சீன தாக்குதலில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உடல் சொந்த ஊருக்கு எடுத்து வரும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 தேசியக் கொடி போர்த்தப்பட்டது போன்ற வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டி எடுத்துச் செல்வது போன்ற வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வீரமரணம் அடைந்த இராணுவ வீரர் உடல் சொந்த […]

Continue Reading

இந்த பறை இசைக்கும் வீடியோ எங்கே எடுக்கப்பட்டது தெரியுமா?

‘’அமெரிக்க மக்கள் நிறவெறிக்கு எதிராக பறை இசைத்து எதிர்ப்பு தெரிவிக்கும் வீடியோ,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த வீடியோ, கடந்த ஜூன் 6ம் தேதி முதலாக, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்திலும் டிரெண்டிங் ஆகி வருகிறது. Archived Link இந்த வீடியோ பற்றி அதிர்வு இணையதளத்தில் வெளியான செய்தி ஒன்றில், இது […]

Continue Reading