பெட்ரோல் நிலையத்தை சூறையாடிய வட இந்தியர்கள்; முழு விவரம் இதோ…

‘’விலை உயர்வு காரணமாக, பெட்ரோல் நிலையத்தை சூறையாடிய வட இந்தியர்கள்,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link வட மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் போராட்டம் தொடங்கியது, என்று கூறி இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். எனவே, பலரும் இதனை தற்போது நிகழ்ந்த உண்மை சம்பவம் என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட வீடியோ […]

Continue Reading

Fact Check: ஜனவரி 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்ததா?

தமிழகத்தில் வருகிற ஜனவரி 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் சிலர் தகவல் பரப்பி வருகின்றனர். அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புதிய தலைமுறை வெளியிட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “ஜன.6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 6ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த […]

Continue Reading

திருச்சியில் கொரோனா நோயாளியின் சடலத்தை தூக்கி எறிந்த விவகாரம்: உண்மை என்ன?

‘’திருச்சியில் கொரோனா பாதித்து உயிரிழந்தவரின் சடலத்தை ஆள் நடமாட்டம் இல்லாத மறைவிடத்தில் தூக்கி எறிந்த எஸ்ஆர்எம் மருத்துவமனை ஆம்புலன்ஸ்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஜூன் 26, 2020 முதலாக இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பலரும் உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்:மேலே குறிப்பிட்டுள்ள வீடியோவில் காட்டப்படும் […]

Continue Reading

சீனாவில் எடுத்த மழை வெள்ளம் பற்றிய புகைப்படத்தை சிங்கப்பூர் என்று பரப்பும் நெட்டிசன்கள்!

சீனாவில் 2020 மே மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு படத்தை சிங்கப்பூர் நெட்டிசன்கள் சிலர் தவறாக பரப்பி வருகின்றனர். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “சென்னையில் வெள்ளம் வந்த பொழுது சிங்கப்பூரை பார் சவுதியை பார் என… எப்போதும் நம்ம ஊரை மட்டம் தட்டுகிற குபீர் குஞ்சுகள் கவனத்திற்கு.. வெள்ளத்தில் மிதக்கும் உங்கள் சிங்கப்பூரை பார்.!!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பதிவை எங்கள் இந்தியா என்ற […]

Continue Reading