ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி பற்றி பரவி வரும் தவறான புகைப்படம்!
‘’ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் புகைப்படம்,’’ என்று கூறி பரவி வரும் ஒரு புகைப்படத்தை உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்திருக்க, எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் அவரை வணங்குவது போல காட்சி இடம்பெற்றுள்ளது. இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட புகைப்படத்தை உற்று கவனித்தால், ஓ.பன்னீர்செல்வமே சற்று பட்டும் படாமல்தான் அமர்ந்துள்ளார் என்று தெளிவாக தெரிகிறது. அதுவும் […]
Continue Reading