ராமர் கோயில் பூமி பூஜையில் ராஜீவ் காந்தி கலந்துகொண்டாரா?

‘’ராமர் கோயில் பூமி பூஜையில் ராஜீவ் காந்தி கலந்துகொண்டார்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், இந்து மத சன்னியாசிகள் சிலருடன் ராஜீவ் காந்தி நிற்கும் புகைப்படத்தை இணைத்து, அதன் மேலே, ‘’ ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருப்பதாக இணையத்தில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், முன்னாள் இந்திய பிரதமர் […]

Continue Reading

தந்தை பெரியார் திராவிடர் கழகம் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் அறிவித்ததா?

‘’தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகஸ்ட் 7ம் தேதி பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் அறிவித்துள்ளது,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக, ஆவணி அவிட்டத்திற்கு பூணூல் அணியும் நிகழ்வை எதிர்த்து, பன்றிக்கு பூணூல் அணிவிக்கும் போராட்ட அறிவிப்பு தொடர்பாக எழுதப்பட்ட போஸ்டரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். […]

Continue Reading

ரஃபேல் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பும் காட்சி- தவறான வீடியோ!

ரஃபேல் போர் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பும் வீடியோ, என்று கூறி சில விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link எரிபொருள் டேங்கர் விமானத்தில் இருந்து மற்றொரு விமானத்துக்கு எரிபொருள் நிரப்பப்படும் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பூமியில் இருந்து 30000அடி உயரத்தில் ரஃபேல் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பப்படும் காட்சி….!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை நமது […]

Continue Reading

அஸ்ஸாமில் பால் கொடுத்த பசுவை தாயாக நினைத்து பழகும் சிறுத்தை!- ஃபேஸ்புக் வதந்தி

அஸ்ஸாமில் பால் கொடுத்து வளர்த்த பசுவை தாயாக சிறுத்தை ஒன்று கருதி அதனுடன் பழகி வருகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பசுவோடு சிறுத்தை ஒன்று அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “அஸ்ஸாமில் ஒரு கிராமத்தில் ஒருவர் பசுமாடு ஒன்றை வாங்கி வந்துள்ளார். இரவில் நாய்கள் குரைத்துள்ளன. கிராமத்தினர் ஊரடங்கை சாக்காக வைத்து திருடர்கள் வருகிறார்களோ என்று […]

Continue Reading

காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ரூ.10 கோடி வாங்கினாரா சீமான்?

காங்கிரஸ் எம்.எல்.ஏ மூலமாக சீமான் ரூ.10 கோடி பணம் பெற்றார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ்18 தமிழ்நாடு நியூஸ் கார்டுடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் “காங்கிரஸ் எம்.எல்.ஏ மூலம் நடிகர் சீமான் அவர்களுக்கு 10 கோடி பணம் பரிமாற்றம் அம்பலம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை குறிஞ்சி வேந்தன் பாரதம் என்பவர் 2020 ஜூலை 28ம் […]

Continue Reading