இது ஜபல்பூர் நர்மதா நீர்வீழ்ச்சி கிடையாது!

‘’இது ஜபல்பூர் நர்மதா நீர்வீழ்ச்சி,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் வீடியோ ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ஆகஸ்ட், 2, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், நீர்வீழ்ச்சி ஒன்று தொடர்பான வீடியோவை பகிர்ந்து, அதன் மேலே, ‘’அமெரிக்காவின் நயாகரா நீர் வீழ்ச்சி தான் அழகு என்று கூறுபவர்களுக்கு.. மத்தியபிரதேசம் ஜகல்பூர் நர்மதை நீர்வீழ்ச்சி 👍👍👌👇👇,’’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதனைப் பலரும் […]

Continue Reading

Fact Check: ஜப்பானில் மனித இறைச்சி விற்கப்படுகிறதா?- வதந்தியை நம்பாதீர்!

‘’ஜப்பானில் மனித இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவு பார்க்க சற்று மன அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடியதாக இருந்தாலும், இதில் கூறப்பட்டுள்ள விசயம் உண்மையா என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில், கடந்த 2017, டிசம்பர் 15 அன்று பகிரப்பட்ட இந்த ஃபேஸ்புக் பதிவு […]

Continue Reading

பாகிஸ்தானில் மரக் கன்றுகள் பிடுங்கி வீசப்பட்டதாக பரவும் வதந்தி!

பாகிஸ்தானில் மரக் கன்றுகள் நடுவது இஸ்லாமுக்கு எதிரானது என்று கூறி பொது மக்கள் நடப்பட்ட மரக் கன்றுகளை பிடுங்கி வீசியதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 வரிசையாக நடப்பட்ட மரக் கன்றுகளை மிகப்பெரிய கூட்டம் ஒன்று பிடுங்கி வீசும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நாடு பாலைவனமாகி கிடக்கேன்னு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் […]

Continue Reading

கொரோனாவால் உயிரிழந்த டாக்டர் ஆயிஷா; போலி ட்விட்டர் அக்கவுண்ட் சர்ச்சை!

கொரோனா பாதிப்பு காரணமாக இளம் பெண் மருத்துவர் பலியாகிவிட்டதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டாக்டர் ஆயிஷா என்ற பெயரில் ட்விட் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘’எனக்கு கோவிட் 19 பாதிப்பு உள்ளது. எனக்கு இன்னும் சில நேரத்தில் வெண்டிலேட்டர் பொருத்தப்பட உள்ளது, என்னுடைய சிரிப்பை நினைவு கூறுங்கள். உயிரைப் பறிக்கும் கொரோனா வைரசில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்” என்ற வகையில் […]

Continue Reading