வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனை பா.ஜ.க தொண்டர்கள் மீண்டும் தாக்கியதாக பரவும் வதந்தி!

உச்ச நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை எதிர்கொண்டு வரும் பிரஷாந்த் பூஷனை பா.ஜ.க குண்டர்கள் தாக்கியதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 டைம்ஸ் நவ் ஊடகம் வெளியிட்ட பிரஷாந்த் பூஷன் தாக்கப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் இன்று பிஜேபி குண்டர்களால் தாக்கப்பட்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த வீடியோ பதிவை Manoharan Karthik என்பவர் […]

Continue Reading

சைக்கிள் ஓட்டியபோது கீழே விழுந்த பாபா ராம்தேவ்; சிகிச்சை பெறும் படம் உண்மையா?

‘’சைக்கிள் ஓட்டியபோது கீழே விழுந்ததில் அடிபட்ட பாபா ராம்தேவ் மருத்துவமனையில் சிகிச்சை,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவை உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:சமீபத்தில் யோகா குரு பாபா ராம்தேவ், சைக்கிள் பயிற்சி செய்தபோது, கீழே விழுந்து அடிப்பட்டதாக தகவல் பரவியது. இதையொட்டி, வீடியோ ஒன்றும் […]

Continue Reading