சீனாவில் யாங்சே நதி வெள்ளப் பெருக்கு என்ற பெயரில் பரவும் ஜப்பான் சுனாமி வீடியோ!
சீனாவில் யாங்சே நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 சாலையில் ஆர்ப்பரித்து வரும் வெள்ள நீர் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சீனாவில் யாங்சே நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊரை கபளீகரம் செய்யும் காட்சி. வாட்ஸ்அப் மூலம் வந்தது. பழைய செய்திதான் எனினும் பிரமிக்க வைக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]
Continue Reading