வேளாங்கண்ணி சர்ச் யானைகளை தத்தெடுத்து மதம் மாற்றியதாகப் பரவும் வதந்தி!

‘’யானைகளை தத்தெடுத்து மதம் மாற்றிய வேளாங்கண்ணி சர்ச்,’’ என்று கூறி பரவும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 இந்த புகைப்படம் பற்றிய தகவல் டிரெண்டிங் ஆக தொடங்கியுள்ளதால், இது உண்மையா, பொய்யா என ஆய்வு செய்யும்படி, வாசகர்கள் நம்மிடம் வாட்ஸ்ஆப் வழியே கேட்டுக் கொண்டனர். உண்மை […]

Continue Reading

1953, மே மாதம் 11-ந் தேதி வெளியான விடுதலை நாளேட்டில் காமம் பற்றி பெரியார் எழுதினாரா?

‘’காமத்தை அடக்கவில்லை எனில் உன் தாய், மகளிடம் அதை தீர்த்துக் கொள்,’’ என்று பெரியார் கூறியதாக, ஒரு தகவல் நீண்ட நாளாக ஃபேஸ்புக்கில் பகிரப்படுவதைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், பெரியார் திருமணக் கோலத்தில் நடந்து வரும் புகைப்படம் ஒன்றையும், அதன் மேலே, அவர் அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். மேலே, ‘’காமத்தை அடக்க முடியவில்லை என்றால் உன் […]

Continue Reading

மினி பாகிஸ்தான் ஆகிறதா சென்னை?- நடக்காத விசயத்துக்கு கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

சென்னை மெரினாவில் கஞ்சா போதையில் பெண்களிடம் தகராறு செய்த இஸ்லாமியர்களை தட்டிக்கேட்ட உதவி ஆய்வாளர் அகிலன் தாக்கப்பட்டார், என்று சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காவலர் ஒருவர் தாக்கப்பட்ட படத்துடன் வெளியான பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “என் கவுண்டர்ல போட்டு ஃபைலை குளோஸ் பண்றத விட்டு… மினி பாகிஸ்தான் ஆகும் சென்னை: மெரினா கடற்க்கரையில் கஞ்சா […]

Continue Reading

குஜராத் மாநிலத்தில் உள்ள டிரான்ஸ்ஃபார்மர் புகைப்படமா இது?

குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி என்று மின்சார டிரான்ஸ்ஃபார்மர் ஒன்றின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மரக் கிளைகளை வைத்து முட்டுக்கொடுக்கப்பட்ட மின்சார டிரான்ஸ்ஃபார்மரின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதன் மீது “வளர்ச்சியோ வளர்ச்சி… குஜராத்தில்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தை S.A.Rafiq என்பவர் 2020 ஆகஸ்ட் 30ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: குஜராத் மின்சார […]

Continue Reading