கொரோனாவால் தேர்வில் வெற்றி பெற்ற மாணவன் என்று பகிரப்படும் விஷம வீடியோ!

இந்த ஆண்டு கொரோனா தேர்வால் வெற்றி பெற்ற மாணவன் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 சிறுவன் ஒருவர் பொருட்களை எடை போடும் இயந்திரத்தில் அரிசியை எடைபோடுவது போல உள்ளது. எடை பார்க்கும் இயந்திரம் பற்றித் தெரியாமல் அதன் மீதே அரிசி கிண்ணத்தை வைத்துவிட்டு, அதிலிருந்து பிளாஸ்டிக் பைக்குள் அரிசியை எடுத்துப் போடுகிறான். […]

Continue Reading

பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் ப செல்வம் பற்றி பரவும் போலி நியூஸ் கார்டு!

‘’இந்தி தெரியாவிட்டால் பாகிஸ்தான் போய்விடுங்கள்,’’ என்று பாஜக தமிழ்நாடு இளைஞரணி தலைவர் வினோஜ் ப செல்வம் கூறியதாக ஒரு செய்தி பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link செப்டம்பர் 8, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த பதிவில், Narathar Media என்ற லோகோவில் வெளியிடப்பட்ட நியூஸ் கார்டு ஒன்றை இணைத்துள்ளனர். அதில், ‘’இந்தி தெரியாது என்றால் பாகிஸ்தானுக்கு போய் விடுங்கள் – வினோஜ் ப […]

Continue Reading

நியூசிலாந்தில் இந்திய கலாச்சாரம் பின்பற்றப்படுகிறது என்று பரவும் படம் உண்மையா?

நியூசிலாந்தில் நம்முடைய இந்தியக் கலாச்சாரத்தை கடைப்பிடிக்கிறார்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஒரு மண்டபத்தில் வரிசையாக அமர்ந்து உணவு அருந்தும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் “இது நியூசிலாந்திலிருந்து வந்த காட்சி… நாம் நமது கலாச்சாரத்தை மறந்து கொண்டிருக்கிறோம். வெளி நாட்டில் நம் கலாச்சாரத்தை கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்..! வாழ்த்துக்கள்…” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை, நோய்க்கு தீர்வு […]

Continue Reading