FactCheck: பசும்பொன்னில் நடந்தது பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தாரா?
‘’பசும்பொன்னில் திருநீற்றை கீழே கொட்டியது என்னுடைய கொள்கை,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, பகிரப்படும் செய்தியின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இந்த தகவலை நமது வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ சாட்பாட் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் யாரேனும் இதனை பகிர்ந்துள்ளனரா என்று தகவல் தேடினோம். அப்போது, பலரும் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: குறிப்பிட்ட நியூஸ் […]
Continue Reading