மோடி மற்றும் ஜீ ஜின்பிங் சண்டையிடும் கார்ட்டூன் ஜப்பான் ஊடகங்களில் வெளியிடப்பட்டதா?

‘’ஜப்பானிய ஊடகங்கள், மோடி மற்றும் ஜீ ஜின்பிங் சண்டையிடும் இந்த கார்ட்டூனை ஒளிபரப்பி வருகின்றன,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link 9, ஜூலை 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் வீடியோ பதிவை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். இதுபற்றி உண்மைத்தன்மை கண்டறியும்படி நமது வாசகர்கள் சிலர் […]

Continue Reading

FACT CHECK: இந்து அறநிலையத் துறையும் பகவானும் கண்டுகொள்ளாத கோவில் அர்ச்சகர்! – விஷம ஃபேஸ்புக் பதிவு

இந்து அறநிலையத் துறையும் இறைவனும் கண்டுகொள்ளாத அர்ச்சகர் என்று ஒரு முதியவர் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive வயதான அர்ச்சகர் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்து அறநிலையத்துறை சம்பளம் கொடுப்பதில்லை . கிராமத்தில் தட்டு வருமானம் இல்லை . இறைவனும் கண்டுகொள்ளவில்லை . வயது முதுமை. பெரிய கோவில்களில் நடப்பதும் பெரிய பெரிய படிகளில் ஏறி இறங்குவதும் […]

Continue Reading

FactCheck: நடிகர் தவசியை மருத்துவமனைக்குச் சென்று விஜய் சந்தித்தாரா?

‘’நடிகர் தவசியை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்த நடிகர் விஜய்,’’ எனக் கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link  நவம்பர் 18, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், நடிகர் விஜய், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடிகர் தவசியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாகக் கூறியுள்ளனர். இது உண்மையா, பொய்யா என்ற குழப்பம் நிலவுவதாக, நமது […]

Continue Reading