நடிகர் விஜய் கொரோனா பாதித்த சக நடிகர் தவசிக்கு ரூ.5 கோடி நிதி உதவி வழங்கினாரா?

‘’நடிகர் விஜய் கொரோனா வைரஸ் பாதித்த சக நடிகர் தவசிக்கு ரூ.5 கோடி நிதி உதவி வழங்கினார்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link  Archived Link 18, நவம்பர் 2020 பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், நடிகர் விஜய் ரூ. 5 கோடியும், சிபிராஜ் ரூ. 2 கோடியும், கொரோனா பாதித்த நடிகர் தவசிக்கு […]

Continue Reading

FACT CHECK: பீகாரில் வாக்குப் பதிவு இயந்திரத்தை ஹேக் செய்த பா.ஜ.க என்று பகிரப்படும் வதந்தி!

பீகாரில் வாக்குப் பதிவு இயந்திரத்தை ஹேக் செய்யும்போது சிக்கிய சங்கி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நான்கு நிமிட வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், இளைஞர் ஒருவரை கிராம மக்கள் சுற்றி வளைத்து விசாரிக்கின்றனர். திடீரென்று காவி தலைப்பாகை கட்டிய நபர் மற்றும் சிலர் வந்து அவரை காப்பாற்ற முயல்கின்றனர். இந்தியில் பேசுவது போல […]

Continue Reading

FACT CHECK: காலி சுவற்றில் தன்னுடைய சாதனையை உற்றுப் பார்த்தாரா மோடி?

வெள்ளை நிற, காலியாக உள்ள சுவற்றை பிரதமர் மோடி தன்னுடைய சாதனை உற்றுப் பார்க்கிறார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் அசல் படத்தை தேடினோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி வெறும் சுவற்றை உற்றுப் பார்க்கும் படத்துடன் ‘மோடி தன்னுடைய சாதனைகளைப் பார்வையிடுகிறார்’ என்று ஆங்கிலத்தில் ஒருவர் வெளியிட்ட பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பகிரப்பட்டுள்ளது.  நிலைத் தகவலில், “தன் சாதனைகளை பார்வையிடும் […]

Continue Reading

ஜப்பான் ஊடகங்கள் ஒளிபரப்பும் மோடி பற்றிய அதிரடி வீடியோ- உண்மை என்ன?

‘’ஜப்பான் ஊடகங்கள் ஒளிபரப்பும் இந்தியா மற்றும் மோடி பற்றிய அதிரடி வீடியோ,’’ என்று கூறி பகிரப்படும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link  Archived Link  கடந்த செப்டம்பர் 7, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க தலைவர்கள் பங்கேற்று, குத்துச்சண்டை போடுவது […]

Continue Reading