டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றால் ரூ.350 தருவதாகப் பரவும் வதந்தி…
‘’டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றால் ரூ.350 தருகிறார்கள். பணம் தராததால் சண்டையிடும் விவசாயிகள்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த வீடியோவில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் வாக்குவாதம் செய்துகொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இவர்களை ‘’டெல்லி விவசாயி போராட்டத்தில் பங்கேற்றவர்கள்; பேட்டா ரூ.350 தரவில்லை என்பதால் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்,’’ […]
Continue Reading