FACT CHECK: பெட்டி அரசியல் செய்திருக்கக் கூடாது; ராமதாஸ் பெயரில் பரவும் போலி நியூஸ் கார்டு!

“பெட்டி அரசியல் செய்திருக்கக் கூடாது” – என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் புகைப்படங்களுடன் சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது.  அதில், “பாமக கூட்டத்தில் ராமதாஸ் வேதனை!  1) மாறி மாறி கூட்டணி வைத்து […]

Continue Reading

FACT CHECK: தன் பெயரை அ.தி.மு.க, பா.ஜ.க பயன்படுத்தக் கூடாது என்று ரஜினி அறிக்கை வெளியிட்டாரா?

தன்னுடைய பெயர், புகைப்படத்தை அ.தி.மு.க, பா.ஜ.க பயன்படுத்தக் கூடாது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக, சன் நியூஸ் தமிழ் நியூஸ் கார்டு ஒன்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ரஜினிகாந்த் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜகவுக்கும் அதிமுகவும் எக்காரணம் கொண்டும் எனது பெயரையோ என் புகைப்படங்களையோ தேர்தலில் பயன் படுத்தக் கூடாது” என்று உள்ளது.  […]

Continue Reading