FACT CHECK: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கூடாரம் என்று பகிரப்படும் கும்பமேளா படம்!
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அமைத்துள்ள கூடாராம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2 கூடாரங்கள் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டில்லி விவசாயிகள் போராட்டம் கூடாரங்கள் அமைத்து” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Manisekar MahaKarthi என்பவர் 2021 ஜனவரி 8ம் தேதி பகிர்ந்துள்ளார். […]
Continue Reading