FACT CHECK: சசிகலாவை வரவேற்க வேலூரில் கூடிய தொண்டர்கள் என்று பகிரப்படும் உத்தரப்பிரதேச புகைப்படம்!
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து தமிழகம் திரும்பிய சசிகலாவை வரவேற்க வேலூரில் குவிந்த மக்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரம்மாண்ட மாநாடு போல பார்க்கும் இடம் எல்லாம் மனித தலைகளாக இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வேலூரில் #_சின்னம்மா அவர்களை வரவேற்கக் காத்திருக்கும் தொண்டர்கள்….TN welcomes சின்னம்மா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]
Continue Reading