FactCheck: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் பற்றி பாஜக அண்ணாமலை கருத்து தெரிவித்தாரா?
‘’பொள்ளாச்சி பாலியல் சம்பவம் முடிந்துவிட்ட ஒன்று- பாஜக அண்ணாமலை,’’ என்று கூறி ஒரு நியூஸ் கார்டு பகிரப்படுவதைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், தந்தி டிவி லோகோ கொண்டுள்ள நியூஸ் கார்டில், ‘’பொள்ளாச்சி பாலியல் சம்பவம் முடிந்துவிட்ட ஒன்று. இனி அதைப் பற்றி பேசி ஒரு பயனுமில்லை – பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை,’’ என்று எழுதியுள்ளனர். […]
Continue Reading