FactCheck: விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக ஜிபி முத்துவை மக்கள் நீதி மய்யம் அறிவித்ததா?

‘’விளாத்திகுளம் தொகுதியின் மக்கள் நீதி மய்ய வேட்பாளராக டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து அறிவிப்பு,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், சமயம் தமிழ் ஊடகத்தின் பெயரில் ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியின் மக்கள் நீதி மய்ய வேட்பாளராக ஜி.பி.முத்து அறிவிப்பு,’’ என்று […]

Continue Reading

FACT CHECK: மறைந்த முன்னாள் அமைச்சர் தாமோதரனுக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ சீட் ஒதுக்கப்பட்டதா? – பெயர் குழப்பத்தால் பரவும் வதந்தி

மறைந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தாமோதரனுக்கு எம்.எல்.ஏ சீட் ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அதிமுக வேட்பாளர் பட்டியலின் அவல நிலை என்று ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அதிமுக முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் 13.01.2021ல் உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். ஆனால் அதிமுக வேட்பாளர் பட்டியலில் கிணத்துக்கடவு வேட்பாளராக மறைந்த […]

Continue Reading

FACT CHECK: ராணுவ வீரர் உடல் அருகே சிரித்து பேசிய யோகி ஆதித்யநாத்?- ஃபேஸ்புக்கில் பரவும் தவறான தகவல்

தேசத்துக்காக இன்னுயிர் நீத்த ராணுவ வீரரின் உடல் அருகே உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் சிரித்து மகிழ்ந்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 குளிர்சாதன இறுதி ஊர்வ பெட்டி மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டது போன்று உள்ளது. அதற்கு முன்பாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் […]

Continue Reading