FactCheck: உத்தரப் பிரதேசத்தில் முஸ்லீம் சிறுவனை தாக்கிய பாஜக நபர்; உண்மை என்ன?

‘’உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் தண்ணீர் குடிக்கச் சென்ற முஸ்லீம் சிறுவனை கொடூரமாக தாக்கிய பாஜக நபர்,’’ என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், ஏற்கனவே பகிரப்பட்ட பதிவு ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை எடுத்து, இணைத்துள்ளனர். அதன் மேலே, ‘’பாஜக ஆளும் காஜியாபாத்தில் தாகத்துக்கு தண்ணீர் குடிக்க கோயிலுக்குள் நுழைந்த முஸ்லீம் […]

Continue Reading

FactCheck: மத்தியப் பிரதேசத்தில் கிறிஸ்தவ பெண் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாகப் பரவும் வதந்தி

‘’மத்தியப் பிரதேசத்தில் கிறிஸ்தவ பெண் உயிருடன் எரித்துக் கொலை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இளம்பெண் ஒருவரை பொதுமக்கள் ஒன்று சேர்ந்து, சராமரியாக தாக்குவதோடு, அவரை சாலை நடுவே கீழே தள்ளி, உயிருடன் நெருப்பு வைத்து எரிக்கின்றனர். இந்த வீடியோ பார்ப்பதற்கு பதைபதைப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆனால், இதனை சமூக வலைதளங்களில் பகிர்வோர் இது, மத்தியப் பிரதேசத்தில், கிறிஸ்தவ […]

Continue Reading

FACT CHECK: வீல் சேரில் இருந்து எழுந்து நடந்தாரா மம்தா?- ஃபோட்டோஷாப் வதந்தி

காலில் அடிபட்டதாக கூறிய மம்தா பானர்ஜி, சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து நடந்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சக்கர நாற்காலியை ஒருவர் தள்ளிக் கொண்டு வர, மம்தா பானர்ஜி வீறுகொண்டு நடப்பது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வீல் சேரிலிருந்து எழுந்து நடந்தார் தீதி, under P.K. instructions.அடுத்து தத்தி ட்ராமா.!!!” […]

Continue Reading

FACT CHECK: இல்லாமியர் வாக்குகள் பெற மோடி, அமித்ஷா குல்லா அணிந்தனரா?- போலியான படத்தால் பரபரப்பு!

இஸ்ஸாமியர் வாக்குகளைக் கவர பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இஸ்லாமியர்கள் அணிவது போன்று குல்லா அணிந்திருந்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குல்லா அணிந்திருப்பது போன்ற புகைப்படத்துடன் புகைப்பட பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், “மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் மோடி, அமித் ஷா… […]

Continue Reading