FACT CHECK: அனிதா பெயரில் நீட் தேர்வு மையம் தொடங்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்தாரா?

அனிதா பெயரில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் நேரடி ஒளிபரப்பு காட்சியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “ஸ்டாலின் பரப்புரை. அனிதா பெயரில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் – ஸ்டாலின்” என்று இருந்தது. நிலைத் தகவலில், “திமுக […]

Continue Reading

FACT CHECK: சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பை திரும்பப் பெறுவதாக புதிய தலைமுறை அறிவித்ததா? – போலி நியூஸ் கார்டால் பரபரப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பைத் திரும்பப் பெறுவதாக புதிய தலைமுறை அறிவித்தது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இரு தினங்களுக்கு முன்பு வெளியான கருத்துக்கணிப்பில், சில தவறுகள் நடந்துள்ளதால் அதனை நாங்கள் முழுமையாக திரும்ப பெற்றுக்கொள்கிறோம். விரைவில் குறைகளை சரிசெய்து […]

Continue Reading