FACT CHECK: அதிமுக கூட்டணி 177 இடங்களில் வெற்றி பெறும் என்று டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு வெளியிட்டதா?
டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக் கணிப்பில் அதிமுக 177 இடங்களில் வெற்றி பெறும் என்று குறிப்பிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவிரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் தொலைக்காட்சி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு என்று குறிப்பிட்டு தி.மு.க 49, அதிமுக 177, அமமுக 3, மற்றவை 5. […]
Continue Reading