FACT CHECK: பினராயி விஜயன் வாக்களித்த பள்ளியின் லட்சணம் என்று பரவும் படம் தற்போது எடுத்தது இல்லை!

பினராயி விஜயன் வாக்களித்த பள்ளியின் லட்சணம் என்றும் ஒரு பள்ளியின் படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த பதிவை பலரும் ஷேர் செய்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் வாக்களித்த படங்களை ஒப்பிட்டு ஒரே படமாக பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எடப்பாடியார் வாக்களித்த அவர் கிராமத்தின் சிலுவம்பாளையம் அரசுத் […]

Continue Reading

FACT CHECK: சேலத்தில் EVM இயந்திரம் என நினைத்து டூல்ஸ் பாக்ஸை போலீசில் ஒப்படைத்தனரா தி.மு.க கூட்டணியினர்?

சேலத்தில் இ.வி.எம் இயந்திரம் என நினைத்து தொழிலாளியைத் தாக்கி துளையிடும் கருவியை காவல் நிலையத்தில் ஒப்படைத்து முற்றுகையிட்ட சேலம் மாவட்ட திமுக கூட்டணிக் கட்சியினர் என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் தொலைக்காட்சி ட்வீட் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், “EVM இயந்திரம் என நினைத்து தொழிலாளியை தாக்கி துளையிடும் கருவியை காவல் நிலையத்தில் […]

Continue Reading