FACT CHECK: யோகி ஆதித்யநாத் பாலியல் விவகாரத்தில் சிக்கியதாகக் கூறி பகிரப்படும் வதந்தி!

உத்திரப்பிரதேச முதல்வர் பெண் ஒருவருடன் இருப்பது போன்று படங்கள் சமூக ஊடகங்கள் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஃபேஸ்புக்கில் ஒருவர் வெளியிட்ட பதிவின் ஸ்கிரீன்ஷாட்டை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதில், “இவர் தான் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதிதயநாத.நாட்டின் நலத்திற்காக,தேச வளர்ச்சிற்காக எவ்வளவு தீவிரமாக ஆராய்ச்சி செய்கிறார் என்பதை பாருங்கள்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. நிலைத் தகவலில், “இப்பேர்ப்பட்ட […]

Continue Reading

FACT CHECK: ஓ.பி.எஸ் வணக்கம் சொன்னதை ரசித்த மோடி?- ஃபோட்டோஷாப் படத்தால் பரபரப்பு

ஓ.பன்னீர்செல்வம் உடலை வளைத்து வணக்கம் செலுத்துவதை பிரதமர் மோடி ரசித்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உடலை வளைத்து பிரதமர் மோடிக்கு வணக்கம் செலுத்துவது போன்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மண்டியிடும் தலை. தமிழன் தலைகுனிவதைக் கண்டு ரசிக்கும் சங்கி!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை […]

Continue Reading

FactCheck: மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணமா?- முழு விவரம் இதோ!

‘’மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் 2021 வாக்குப் பதிவு நடைபெற்ற வேளையில், அதற்கு முன்பாக, திடீரென மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை – மருமகன் சபரீசன் ஆகியோருக்குச் சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் […]

Continue Reading