FACT CHECK: ஜூனியர் விகடன் பெயரில் தி.மு.க எம்.பி பற்றி பரவும் போலி போஸ்டர்!

வன்னியர் சங்கத்தின் ரூ.30 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தி.மு.க எம்.பி செந்தில்குமார் சுருட்டினார் என்று ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Facebook 2 I Archive 2 திமுக எம்.பி செந்தில் குமார் படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் அட்டைப் படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக […]

Continue Reading

FACT CHECK: கர்நாடகாவில் மாஸ்க் அணியாததால் லஞ்சம் கேட்ட போலீஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா?

கர்நாடகாவில் முகக் கவசம் அணியாததற்கு ரூ.1000 லஞ்சம் கேட்ட போலீசார் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 போலீசாரை விரட்டி விரட்டி தாக்கும், போலீஸ் வாகனம் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கர்நாடகவில் முக கவசம் அணியாததற்க்கு 1000 […]

Continue Reading