FactCheck: பாஜக பெண் நிர்வாகியை பலாத்காரம் செய்து கொன்றனரா திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர்?

‘’மேற்கு வங்கத்தில் பாஜக மகளிர் பிரிவு நிர்வாகியை பலாத்காரம் செய்து, கொலை செய்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், இளம்பெண் ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’இன்னும் எத்தனை பேரை தான் இழக்க போகிறோம் 😢😢😢 மேற்குவங்க பாஜக மகளீரணி நிர்வாகி […]

Continue Reading

FACT CHECK: ஆக்சிஜன் வாங்க ரூ.15 கோடி வழங்கினாரா எம்.எஸ்.தோனி?

கொரேனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் வாங்க தன்னுடைய ஐ.பி.எல் சம்பளம் ரூ.15 கோடியை எம்.எஸ்.தோனி வழங்கினார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எம்.எஸ்.தோனியின் புகைப்படத்துடன் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தனது ஐபிஎல் முழு சம்பளத்தையும்15கோடி யை ஆக்ஸிஜன் வாங்குவதற்கு மட்டுமே வழங்கிய #எம்எஸ்_தோனி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல” என்று […]

Continue Reading

FACT CHECK: மறைந்த ரகோத்தமன் சி.பி.ஐ இயக்குநராக பணியாற்றினாரா?

மறைந்த சி.பி.ஐ அதிகாரி ரகோத்தமனை பல ஊடகங்களும் முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் என்று குறிப்பிட்டு வருகின்றன. அவர் சி.பி.ஐ இயக்குநராக பணியாற்றினாரா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive Dinamalar – World’s No 1 Tamil News Website ஃபேஸ்புக் பக்கத்தில் ஓய்வு பெற்ற சி.பி.ஐ அதிகாரி ரகோத்தமன் மறைவு பற்றிய செய்தி வெளியாகி இருந்தது. அதில், “சிபிஐ முன்னாள் இயக்குநர் ரகோத்தமன் (வயது 72) கொரோனா […]

Continue Reading