FACT CHECK: இனி மது அருந்தமாட்டேன் என்று காயத்ரி ரகுராம் ட்வீட் வெளியிட்டாரா?

நடிகை காயத்ரி ரகுராம் மது அருந்துவதை நிறுத்திவிட முடிவு செய்துள்ளதாக ட்வீட் பதிவு வெளியிட்டார் என ஒரு ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வரவே, அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பாரதிய ஜனதா கட்சி பிரமுகரும் நடிகரும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் வெளியிட்டது போன்ற ட்வீட் பதிவின் ஸ்கிரீன்ஷாட் மற்றும் முன்பு அவர் வாகன தணிக்கையின் போது அவர் சிக்கிய போது வெளியான […]

Continue Reading

FACT CHECK: இஸ்ரேலின் விமான எதிர்ப்பு அமைப்பை ஆளில்லா விமானம் மூலம் அழித்ததா ஹமாஸ்?

இஸ்ரேலின் ஏவுகணை, விமானம் எதிர்ப்பு அமைப்பை ஆளில்லா விமானம் மூலம் ஹமாஸ் அமைப்பினர் தகர்த்தனர், என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் வீடியோ மற்றும் ஸ்கிரீன்ஷாட் பதிவை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். அந்த வீடியோவில், “போர் விமானம் ஒன்றின் மீது தரையில் இருக்கும் விமானம் […]

Continue Reading

FactCheck: கோவிட் 19 மரணங்களுக்கு பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்குமா?

‘’பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ஆகிய திட்டத்தின் கீழ் கோவிட் 19 பாதித்து இறந்தவர்கள் சார்பாக, அவரது குடும்பத்தினர் ரூ.2 லட்சம் காப்பீடு விண்ணப்பித்து பெறலாம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  இந்த செய்தியை, வாசகர்கள் சிலர் +91 9049053770 […]

Continue Reading