FACT CHECK: ஊழல் இல்லாத நாடுகள் பட்டியலில் 185வது இடத்திலிருந்து இந்தியா மோடி ஆட்சியில் 77வது இடத்துக்கு முன்னேறியதா?

2914ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது ஊழல் ஒழிப்பில் 185வது இடத்திலிருந்த இந்தியா, மோடி ஆட்சியில் 2020ம் ஆண்டு 77வது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 2014, 2020ம் ஆண்டு ஊழல் ஒழிப்பில் இந்தியாவின் இடம் தொடர்பான ஒப்பீடு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “ஊழல் ஒழிப்பில் பிரதமர் மோடி […]

Continue Reading

FACT CHECK: கொரோனா வார்டில் ஆய்வு… மோடி – ஸ்டாலின் படத்தை ஒப்பிட்டு விஷமத்தனம்!

கொரோனா வார்டில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்ததற்கு இடையே உள்ள வேறுபாடு என்று இரண்டு படங்களை ஒப்பிட்டு சமூக ஊடகங்களில் பதிவு பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி பேசும் புகைப்படம் மற்றும் கோவையில் கொரோனா வார்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் […]

Continue Reading

FACT CHECK: பா.ஜ.க எம்.பி பிரக்யா தாக்கூர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா?

நான் தினமும் கோமியம் குடிக்கிறேன், அதனால் எனக்கு கொரோனாத் தொற்று வரவில்லை என்று பேட்டி அளித்த பாரதிய ஜனதா கட்சி எம்.பி பிரக்யா சிங் தாக்கூருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive “நான் தினமும் பசுவின் சிறுநீரைக் குடிக்கிறேன், எனக்கு கோவிட் இல்லை என்று பா.ஜ.க எம்பி பிரக்யா சிங் […]

Continue Reading