FACT CHECK: #GoBackStalin டிரெண்ட் சமாளிக்க முடியாமல் தி.மு.க திணறல் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

கோ பேக் ஸ்டாலின் ஹேஷ்டேக் இந்திய அளவில் டிராண்ட் ஆவதை சமாளிக்க முடியாமல் தி.மு.க திணறல் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்திய அளவில் முதலாவதாக டிரெண்டாகும் ஸ்டாலினுக்கு எதிரான #GoBackStalin ஹேஷ்டேக். உலகிலேயே முதன்முறையாக […]

Continue Reading

FactCheck: நிஜாமாபாத்தில் ஆக்சிஜன் இணைப்பை துண்டித்த ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் அடித்தனரா?- உண்மை இதோ!

‘’நிஜாமாபாத்தில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் சப்ளை துண்டித்த ஆம்புலன்ஸ் டிரைவரை அடித்த போலீசார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த வீடியோ செய்தியை, வாசகர் ஒருவர் 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். மருத்துவமனை ஒன்றில், ஒருவரை போலீசார் சூழ்ந்துகொண்டு, அடிக்கும் காட்சிகளை இந்த வீடியோவில் நாம் காண முடிகிறது. இதன் தலைப்பில், […]

Continue Reading

FactCheck: சோனியா காந்தியின் புத்தக அலமாரியில் இந்தியாவை கிறிஸ்தவ மத மாற்றம் செய்வது பற்றிய புத்தகம் இருந்ததா?

‘’சோனியா காந்தியின் வீட்டு புத்தக அலமாரியில், இந்தியாவை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றக்கூடிய புத்தகம் உள்ளது,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: மேற்கண்ட புகைப்படத்தில் சோனியா காந்தியின் பின்னே, ஒரு புத்தக அலமாரி உள்ளது. அதில், How to convert India into Christian nation என்ற தலைப்பில் ஒரு புத்தகம் உள்ளதைக் காண முடிகிறது. அதற்கு அருகில் கீழே […]

Continue Reading