FACT CHECK: போப் தன் தாய் மண்ணுக்கு முத்தமிட்ட புகைப்படமா இது?

போப் தன்னுடைய தாய் மண்ணை வணங்கினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive போப் 2ம் ஜான் பால் தரைக்கு முத்தமிடும் புகைப்படத்தைப் பயன்படுத்திப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “போப் தன் தாய் மண்ணை வணங்கிய நிகழ்வு! போப்-க்கு தெரிவது இங்குள்ள டூப்-க்கு தெரிவதில்லை!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஊடக பிரிவு தஞ்சை தெற்கு என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

FACT CHECK: ஜப்பான் ஒலிம்பிக்கில் சூரிய நமஸ்காரம் என்று பகிரப்படும் பழைய வீடியோ!

ஜப்பான் ஒலிம்பிக் தொடக்க விழாவில் சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 “டோக்கியோ ஒலிம்பிக்கில் பாரத நாட்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட சூரிய நமஸ்காரம் செய்யப்படுகிறது..” என்று குறிப்பிட்டு வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் குறிப்பிட்டதையே நிலைத் தகவலிலும் குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோவை Kalaiselvi Samyraj என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading