FACT CHECK: கார், பைக் கழுவியவர்களை அர்ச்சகர்களாக தமிழ்நாடு அரசு நியமித்ததா?
கார், பைக் கழுவிக் கொண்டிருந்தவர்களை எல்லாம் தமிழ்நாடு அரசு அர்ச்சகர்களாக நியமித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தண்ணீரை பீய்ச்சி அடித்து கோவிலை சுத்தம் செய்யும் நபர் ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “கார் பைக் கழுவுறவனை எல்லாம் அர்ச்சகர் ஆக்குனா கடைசில இதான்டா நடக்கும்…!!!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை தி.மு.க […]
Continue Reading